ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்குக் கடத்த இருந்த கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி பறிமுதல் செய்த போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி மூட்டைகளை மரைன்போலீசார் பறிமுதல் ச...